Online World Radio Tamil
MalaiOli Radio Tamil . Sri Lanka
  • 2
  • 0
Description :
Tune into Sri Lanka’s Favorite Tamil Online Radio Station. MalaiOli Radio has presence across Malayagam. Get Latest New Songs and Old Melodies from Different Languages.Listen to Malai Oli Vaanoli Radio Tamil radio station online Live from Sri Lanka.

ஹட்டன் நகரில் இருந்து மலையக மக்களின் குரலாய் மலைஒலி இணைய வானொலி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.இலங்கையின் மலைநாட்டில் அமைந்துள்ள #ஹட்டன் நகரில் இருந்து மலையக மக்களின் குரலாய் #மலைஒலி இணைய வானொலி தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. மலைகளால் சூழப்பட்ட அழகிய இயற்கை வனப்புள்ள மலையக மண்ணில் வசிக்கும் மக்களின் குரல்கள் மலைகளை தாண்டி ஒலிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மலைஒலி என்று உங்கள் வானொலிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Qries
Live Radio

More Radios

Lineup
Clear
    ×